நூல்கள்

மருள்

மருள்- சிறுகதைகள்- முதல் பதிப்பு டிசம்பர் 2023- யாவரும் பப்ளிஷர்ஸ்
  • மருள் – சிறுகதைகள் – பிரபாகரன் சண்முகநாதன்

“வாசித்தவுடன் முதலில் ஈர்த்தது இதன் உள்ளடக்கமும் பிரபாகரனின் எழுத்து நேர்த்தியும்தான். அவர் போன்ற இருபது வயதினர் இலக்கியத்திற்குள் வருவதும் அமர்வுகளில் உரையாடல்களை முன்னெடுப்பதும்  அழகியல் ரீதியாக அவர் கொண்டிருக்கும் சிந்தனைப் போக்கின் விளைவு என்று கருதுகிறேன்.”

-முன்னுரையில் எழுத்தாளர் காளி ப்ரஸாத்

புத்தகம் வாங்க