அறிமுகம்

கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என தமிழில் எழுதி வரும் எழுத்தாளர்.

இளங்கலை வணிகவியல் பட்டதாரி. முதல் சிறுகதை தொகுப்பு ‘மருள்’ யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடாக 2024இல் வெளியானது.

விகடன், தினமணி உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். பிரதிலிபி காமிக்ஸ் நிறுவனத்துக்கான மொழிப்பெயர்ப்பு, பிழைத்திருத்த பணிகள் மேற்கொண்டுள்ளார்.

தற்போது கோவையில் வசிக்கிறார். தன்னார்வ கல்வி அறக்கட்டளையில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றுகிறார்.

தமிழ் விக்கி பக்கம்